என் பாலையில் உன்னால் அடிக்கடி
பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்
முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி
----------------------------------------------------------
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ
சொல்லும் ஒற்றை சொல்லில்
ஒட்டிக்கொள்கிறது
உன் இதழுடன் என் நெஞ்சமும்
------------------------------------------------------
சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்
கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்
புன்னகையாய் தவழும் சம்மதத்தின்
மொழியினை பேசியவாறு
-------------------------------------------------------
புரியவில்லை அன்பே.......
நாம் முத்தமிடுகையில் காதலர்கள்
நாமா இல்லை நம் இதழ்களா என்று
----------------------------------------------------------
அறியாமல் நீ கொடுக்கும் உன்
ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
கண்ணா என் மனம் தினமும்...
மழலையின் இதழின் ஒத்தடதிற்கு
ஒப்புதலும் இங்குண்டோ???
-----------------------------------------------
7 comments:
நல்லாதான் இருக்கு ஆனா ஏன் மொக்கைன்னு போட்டு இருக்கீங்க :)
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ
சொல்லும் ஒற்றை சொல்லில்
ஒட்டிக்கொள்கிறது
உன் இதழுடன் என் நெஞ்சமும்]]
அருமை
ஏன் மொக்கைன்னு சொல்லி மொக்க போடுறீங்க :P
நேசமித்ரன் said...
நல்லாதான் இருக்கு ஆனா ஏன் மொக்கைன்னு போட்டு இருக்கீங்க :)
வேறு யாராவது மொக்கைனு சொல்லுறதுக்கு முன்னாடி நாமே சொல்லிக்கலாம்னு தான் ...
ஆறுமுகம் முருகேசன் said...
:)
///:)...
நட்புடன் ஜமால் said...
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ
சொல்லும் ஒற்றை சொல்லில்
ஒட்டிக்கொள்கிறது
உன் இதழுடன் என் நெஞ்சமும்]]
அருமை
/// ரொம்ப நன்றி அண்ணா///
ஏன் மொக்கைன்னு சொல்லி மொக்க போடுறீங்க :P
/// வருமுன் காப்போம் என்ற எண்ணம் தான் ....//

Post a Comment