Monday, 21 June 2010

வாழ்க்கை

என்னுடன்

நீ இருந்தாய் கவிதையானது

எனை பிரிந்தாய் கதையாகியது

11 comments:

நேசமித்ரன் said...

ம்ம் கதை ஆகித்தான் போகிறது :(

ANU said...

உங்களுக்குமா மித்ரா??
ஹா ஹா ஹா..

rajsteadfast said...

நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள்.

sakthi said...

haikoo

sakthi said...

kathai kaviyam agamal erunthal sari

ANU said...
This comment has been removed by the author.
ANU said...

2010 7:56 AM

.
rajsteadfast said...
நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள்.


நன்றி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

ANU said...

sakthi said...
haikoo

ஆமா சக்திமா...

ANU said...

sakthi said...
kathai kaviyam agamal erunthal sari

காவியம் ஆகும் அது தன் ஓவிய நிலை தவறினால் ...
ஹா ஹா ஹா

அண்ணாமலை..!! said...

விதை..
கதை..
கவிதை..!!
நல்லாயிருக்குங்க!

Anonymous said...

என்னைத் தாண் சொல்லுறா...