Sunday, 24 January 2010

அடியே.....




உனை தேவதை என்று மொழிந்தேன்-ஆனால்

உன் மனமெனும் சொர்க்க நரகக்குழியில்


நித்தம் உயிர் நீத்து,பிறக்கும் சாபம்


கொடுத்த கொடூர மோகினியடி நீ ......






உனை என் செல்லம் என்றேன்- ஆனால்


என் ஒவ்வொறு செல்களையும் உனது


நினைவென்னும் அமிலம் கொண்டு முழுவதுமாய்


அரித்துவிட்ட கருணையில்லா கரையானடி நீ.....






உனை பூவை என இயம்பி இன்புற்றேன் – ஆனால்


பூவின் மென்மைக்கொன்று நான்க்கொண்ட மோகத்தால்


எனை முழுவதுமாய் உன் நெஞ்சத்தில் உட்கரித்து


முழுங்கி விட்ட புதைக்குழியடி நீ....






உனை என் தங்கமே என்றழைத்தேன்.-ஆனால்


என் அங்கங்களை உன் வார்த்தையால்


எனை கொஞ்சம் கொஞ்சமாய்.சிதைத்து கூறுப்போட்டு


ரசிக்கும் கூரிய இரும்பு வாளடி நீ...






நீ சைவம் என்றல்லவா சொன்னாய் – ஆனால்


அமிலம் பூசிய நின் பார்வைக்கதிரால்


என்னில் ஊடூருவி உயிருடன் எனை


புசிக்கிக்கின்ற அகோரியடி நீ.....


( என்று வ ந்த்து..அசைவத்தின் மீது ஆசை??)

13 comments:

shakthikumar said...

hahahaha romba nallaa irukku
azeez paavam antha agori

நேசமித்ரன். said...

:(

நட்புடன் ஜமால் said...

அதுக்குள்ளேவா!

ஏன் மக்கா!

S.A. நவாஸுதீன் said...

ஆமா!

இது அங்கேல்ல இருக்கனும்?

அப்துல்மாலிக் said...

good

ANU said...

///shakthikumar said...
hahahaha romba nallaa irukku
paavam antha agori///

rompa nandri pa

agori pavamaaaaaaaaaaaaaaaaa

ANU said...

NESAMITHRAN said...
:(


marupadium athe smileee

thankss mithraaa

ANU said...

///நட்புடன் ஜமால் said...
அதுக்குள்ளேவா!

ஏன் மக்கா!////

எதுக்குள்ளேவா????


ஏன் மக்கா????/
 
...சும்மா தான் அண்ணா
ஒரு வித்தியாசதிர்க்கு

ANU said...

/// S.A. நவாஸுதீன் said...
ஆமா!

இது அங்கேல்ல இருக்கனும்?///

எங்க இருக்கணும் ??????
நல்ல பீதியை கிளப்புறாங்கப்பா ...

ANU said...

//அபுஅஃப்ஸர் said...
good//


thankssssssuuuuuuuuuu Abuuuu

vinay said...

haha ha ha anuma super da ma eanga irrunthu adichi mathune
hahahaha summa super ma unnaku mattum eappadi kavithai vanthukitte irruku antha ragashiyam solluriya ha ha ha

ANU said...

////vinay said...
haha ha ha anuma super da ma eanga irrunthu adichi mathune
hahahaha summa super ma unnaku mattum eappadi kavithai vanthukitte irruku antha ragashiyam solluriya ha ha ha///


Vaanga anna ...


ellam unga aasirvaatham thangoo

kavitha said...

கவிதைக் கள்ளி கலக்கல்