அவனும் அவளுமாய் நிறைந்த உலகில்
அவனும் அவளும் ஒன்றாய் மாறிவிட்ட
அர்த்தநாரியின் மனித உருவங்கள்
கருணைகொண்டு அழைத்திடும் தாய் அன்பு
தொலைத்து தடுமாறும் மழலைகள் .
உணர்வுகள் மறுத்து உணர்ச்சிகளுக்கு
பலியாகும் பாவைகள் ..
இறைவன் படைப்பில் விளங்க முடியா
புதிரான புதிராய் மாறிவிட்ட
புதுமை மனிதர்கள் ..
சிறகுகள் தொலைத்து விட்டு
திசைகள் அற்ற உலகில் பாதை
தேடி பறந்திடும் வண்ண பறவைகள்
எந்த மொழி கொண்டும் கவி புனைந்து
நிரப்ப முடியா சோகம் சுமந்த
வெற்றிடங்கள்....
அன்பு மழை பொழிந்திட நாளும்
தவம் செய்யும் கரிசக் காடுகள்
மனிதம் மறந்த உருவங்களில்
மனிதம் தேடும் முயற்சியில் தன்னை
தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...
(தொடரும் )
13 comments:
மனிதம் தேடும் முயற்சியில் தன்னை தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...
அருமை மா
மனிதம் மறந்த உருவங்களில்
மனிதம் தேடும் முயற்சியில் தன்னை
தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...]]
வார்த்தைகள் கிடைக்கவில்லை ...
இதுல பாதி என்னோட சரக்காவுல இருக்கு எனக்கும் காப்பி ரைட் கொடுத்துடு மா ராசாத்தி
மனிதம் மறந்த உருவங்களில் மனிதம் தேடும் முயற்சியில் தன்னை தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள்
மனதைத் தொட்ட வரிகள்.
தேடிப் பிடித்திருக்கீங்க நல்ல பதிவு ஆம் பலருக்கு எழுதத் தோணாத விஷயம்...வந்து போகும் வலிக்கு வருந்தும் நமக்கு வலியே வாழ்க்கையாய் அதை நம்பிக்கையோடு வாழும் நம் சகோதரிகள் நமக்கு உறுதியின் சின்னங்கள் என்றால் மிகையாகாது...
சிறகுகள் தொலைத்து விட்டு
திசைகள் அற்ற உலகில் பாதை தேடி பறந்திடும் வண்ண பறவைகள்
\\
arumai
வித்தியாசமான விடயத்தை கையிலெடுத்து அதன் வலிகளை கவியாய் புனையப்பட்டிருக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் குரல்
sakthi said...
மனிதம் தேடும் முயற்சியில் தன்னை தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...
அருமை மா
nandri shakthi
நட்புடன் ஜமால் said...
மனிதம் மறந்த உருவங்களில்
மனிதம் தேடும் முயற்சியில் தன்னை
தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...]]
வார்த்தைகள் கிடைக்கவில்லை ...
valkaiyin yathartham
பாலா said...
இதுல பாதி என்னோட சரக்காவுல இருக்கு எனக்கும் காப்பி ரைட் கொடுத்துடு மா ராசாத்தி
kindel pannathael bala
u have all rights to edit my blog ok
S.A. நவாஸுதீன் said...
மனிதம் மறந்த உருவங்களில் மனிதம் தேடும் முயற்சியில் தன்னை தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள்
மனதைத் தொட்ட வரிகள்.
Navastheen nandri thangal varukaikku
rose said...
சிறகுகள் தொலைத்து விட்டு
திசைகள் அற்ற உலகில் பாதை தேடி பறந்திடும் வண்ண பறவைகள்
\\
arumai
vaanga rose
thanks paratiyamaikku
தமிழரசி said...
தேடிப் பிடித்திருக்கீங்க நல்ல பதிவு ஆம் பலருக்கு எழுதத் தோணாத விஷயம்...வந்து போகும் வலிக்கு வருந்தும் நமக்கு வலியே வாழ்க்கையாய் அதை நம்பிக்கையோடு வாழும் நம் சகோதரிகள் நமக்கு உறுதியின் சின்னங்கள் என்றால் மிகையாகாது...
neeraiya elzuthanum pola erukku tamil arasi aanal etho ondru melliya valiyaha iruthayathai thakkukirathu
Post a Comment