Sunday, 26 July 2009

HAPPY BIRTH DAY JAMAL ANNA





HAPPY BIRTHDAY JAMAL ANNA

MAY ALLAH GIVE U ALL HIS BLESSINGS

I WISH U A VERY HAPPY BIRTHDAY TO YOU ANNAAA...

I GIVE U A SPECIAL GIFT FOR U

YES THAT IS BLUE ROSE....

BLUE ROSE IS VERY RARE ...

BUT PRECIOUS ONE...

SO THAT I GIVE PRECIOUS FLOWER FOR MY BROTHER......
WISH YOU A HAPPYBIRTDAY TO U



16 comments:

rose said...

நாளைய பிறந்த நாளைக்கு இன்றைகே வாழ்த்துக்களா?

rose said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

//
rose said...
நாளைய பிறந்த நாளைக்கு இன்றைகே வாழ்த்துக்களா?//

சிங்கப்பூர்ல திங்கள் கிழமை பிறந்தாச்சு மேடம்......

அப்துல்மாலிக் said...

மச்சான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லா வலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

நட்புடன் ஜமால் said...

oh! thanks a lot sister.

Your words are more than those flowers for me.

thanks a lot again.

நிஜமா நல்லவன் said...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY JAMAL!

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பிரபல பதிவர் அதிரை ஜமாலுக்கு வாழ்த்துகள்...

அ.மு.செய்யது said...

எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் துஆக்களும் !!

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்புச் சகோதரருக்கு..

Anonymous said...

பிரபல பதிவர் ஜமால் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

S.A. நவாஸுதீன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மச்சான்

பாலா said...

ஹே அனு எனக்கு சொல்லமாட்டியே????

நானும் இந்த உலகத்துலதான் பிறந்து வளர்ந்துருக்கேன் நமக்கு எவனும் சொல்ல மாட்டுரான்யா
என்ன கொடுமை ஜமால் இது

பாலா said...

இப்போதான் தெரியுது நான் பொறந்ததே வேஸ்ட்னு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பாலா said...

ஜமாலுக்கு சகோதரிகளின் எண்ணிக்கை அதிக மாகி விட்ட படியால் இனிமேல் ஜமாலை "மச்சான் " என்று அழைக்க
வாலிப சகோதர பதிவர்களை அழைக்கிறேன்
இவண்
வாலிப பதிவர்கள் (திருமணமாகாத ) சங்கம்
தலைவர் : பாலா
செயலாளர் : செய்யது
பொருளாளர் : பிரியமுடன் வசந்த்

கொ.பா.செ க்கு தேர்வு நடை பெறுகிறது
தகுதி உள்ள சகோதரர்கள் விண்ணப்பிக்கவும் (எனது ஜி மெயில் முகவரிக்கு

நட்புடன் ஜமால் said...

இன்னா பாலா


என்னா ஆச்சு!

என்னை எல்லோரும் அண்ணா சொல்லிடுறாங்கோ

அதனால அடக்கி வாசிக்கிறேன்

நீங்க என்னப்பா - எல்லாம் இரகசிய இரசிகையா இருப்பாங்க.

சரி சரி நடத்துங்க