Friday 26 March, 2010

குட்டி புலம்பல் --2

1.உன்னால்  அடிக்கடி
குழந்தை பெறும்
யோகம் எனக்கு ..
உணர்ச்சிகளின் குழந்தை
கவிதை தானே ..

2.வானவில்லின் விதவை கோலம் ...
   கண்ணீர் சிந்தும் மேகம் .....
   ( காதல் தோல்வி )


 

20 comments:

shakthikumar said...

அழகான வரிகள் அனு

நட்புடன் ஜமால் said...

உணர்ச்சி குழந்தை - நல்லாயிருக்கே!

கண்ணீர் சிந்தும் மேகம் கறுப்பாகவல்லா இருக்கும்

வானவில்லின் விதவை கோலம் எப்படியாகும்

Anonymous said...

இன்பம் துன்பம் இயல்பாய்..

shakthikumar said...

வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )

அழகான வரிகள் மெல்லிய சோகம் மேனியாய் கொண்டு ....

சிட்டுக்குருவி said...

இந்தமுறை ஸ்ட்ராங்காயிடுச்சு

பெரியவங்களே யாராவது இங்கே இருந்தா

இந்தபொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க சொல்லுங்க

ANU said...

shakthikumar said...
அழகான வரிகள் அனு
./// nandri shakthi ..///

shakthikumar said...

நட்புடன் ஜமால் said...
உணர்ச்சி குழந்தை - நல்லாயிருக்கே!

கண்ணீர் சிந்தும் மேகம் கறுப்பாகவல்லா இருக்கும்

வானவில்லின் விதவை கோலம் எப்படியாகும்

uvamaikkum uruvagathukkum ulla nagareega maatram athu jamaal anne

ANU said...

நட்புடன் ஜமால் said...
உணர்ச்சி குழந்தை - நல்லாயிருக்கே!

கண்ணீர் சிந்தும் மேகம் கறுப்பாகவல்லா இருக்கும்

வானவில்லின் விதவை கோலம் எப்படியாகும்

vaanga anna...

kanneer sinthum megam vaanavillin vithavaii koalam kandu...


kathalil tholvi kanda vaanavil vithavai koalam kondathu athu kandu megam kaneer sinthukirathu

ANU said...

தமிழரசி said...
இன்பம் துன்பம் இயல்பாய்..


athuthangaaa life ....
hehehehhehe

ANU said...

shakthikumar said...
வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )

அழகான வரிகள் மெல்லிய சோகம் மேனியாய் கொண்டு ....


mmm appadi unakavathu purinchuthe ...nandri pa

ANU said...

சிட்டுக்குருவி said...
இந்தமுறை ஸ்ட்ராங்காயிடுச்சு

பெரியவங்களே யாராவது இங்கே இருந்தா

இந்தபொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க சொல்லுங்க

aenpa sittuuuuu

aen intha kolaveriiii

சிட்டுக்குருவி said...
This comment has been removed by a blog administrator.
சிட்டுக்குருவி said...

enpa sittuuuuu

aen intha kolaveriiii//

நீ இந்த மாதிரி கவிதை எழுதி எங்களை சந்தோசத்துல சாகடிக்ககூடாதுன்னு தான்

ANU said...

சிட்டுக்குருவி said...
enpa sittuuuuu

aen intha kolaveriiii//

நீ இந்த மாதிரி கவிதை எழுதி எங்களை சந்தோசத்துல சாகடிக்ககூடாதுன்னு தான்
///
hahahhahahahhaha

நேசமித்ரன். said...

அட
புது சட்டை போட்டு இருக்கு ப்ளாக்கும் கவிதையும்

இன்னும் எழுதி இருக்கலாமே அனு

ANU said...

NESAMITHRAN said...
அட
புது சட்டை போட்டு இருக்கு ப்ளாக்கும் கவிதையும்

இன்னும் எழுதி இருக்கலாமே அனு
//Hahhahahha...Nangalum poduvoamlaa...eppodiiii

innum elzutha aasaithan ..
thodarukiren mithra
nandri pa

rose said...

.வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )

\\
super
//

அன்புத்தோழன் said...

4 vari... nambamudiyaadha karpanai, azhagaaga....

2 vari.... idhayathudippu....

Rendume super.... :-)

(ukkandhu yosipeenglo... ;-)

ANU said...

அன்புத்தோழன் said...
4 vari... nambamudiyaadha karpanai, azhagaaga....

2 vari.... idhayathudippu....

Rendume super.... :-)

(ukkandhu yosipeenglo... ;-)

Vanga anbutholan
rompa nandri karuthu therivithamaiku
(room poattu yosithathu)

ANU said...

rose said...
.வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )

\\
super
//

nandri rose