Sunday, 14 February, 2010

சிரிக்கலாம் வாங்க..

இன்னைக்கு காதலர் தினம் ..

 உங்களில் சில பேருக்கு காதல் கை கூடியிருக்கலாம்...இன்னும் சில பேருக்கு கைக்கூடாமல் போய் இருக்கலாம் ..அப்படி பட்டவங்க கவலைப்படாமல் சந்தோஷமா better luck next time mamu அப்படி சொல்லிக்கிட்டு
இந்த  பதிவை படிச்சு கவலை மறந்து சிரிங்க..


மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?தெரியலையா?


அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?


ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?


அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?


மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?


சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!


இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க


லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?


நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!


போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?


பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?


தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!


அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?


சரோஜா! ஏன் கேக்குற?


அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்


ரேடியோ - மார்கோனி


பை-சைக்கிள் - மேக் மில்லன்


போன் - க்ராஹாம் பெல்


க்ராவிடி - நியூட்டன்


கரண்ட் - பாரடே


எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை


காட்டி நிறுத்தசொல்றாரு!


அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு


உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!


பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு


பொண்ணு தெரியுமா?


------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?


மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே


ஓடி போய்டாங்க!!


கொடூர மொக்கை!


என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல


வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!


இது தோழி ஒருத்தி என்னிடம் பகிர்ந்தது...இப்போ உங்களுக்காகவும்..

4 comments:

shakthikumar said...

super jokes kalakareenga anu pramaatham hahahaha

gayathri said...

nalla iruku pa

அபுஅஃப்ஸர் said...

Good Laugh, Good to share

Anonymous said...

paruda..

namaku potiya

ellarum okkanthu yesika armbituvitanga..

nala eruntchu..

sema commedy

patti ennikey kolivachuvidava..
naliku enaku school eruku.."

apprum ethu pola koodura mookai ellam anupinya puniyavan yarunga..

erunthalum nala eruku..valthukal.

Varuthapadatha sangam sarbaga
Complan Surya.