சிறு குளிர் காற்றுடன் கலந்து வீசும்
வெளிர் மஞ்சள் நிற வெயில்.
பன்னீருடன் நறுமணபூக்கள் கொண்டு
அமைத்த மஞ்சம் இவை என்றும் எனக்கு
உணர்த்தவில்லை ஸ்பரிசத்தின் உணர்வை ....
ரோஜா மொட்டின் மென்மை நினைவுறும்
உன் சின்ன சிறு இதழ்கள் பதிய
நான் கொண்ட முதல் முத்தத்தின்
ஈரம் உணர்த்தியது ஸ்பரிசத்தின்
முதல் உணர்வை .... "
------------------------------------------------------------------------
இராகவன் நைஜிரியா said... // ரோஜா மொட்டின் மென்மை நினைவுறும் உன் சின்ன சிறு இதழ்கள் பதிய நான் கொண்ட முதல் முத்தத்தின் ஈரம் உணர்த்தியது ஸ்பரிசத்தின் முதல் உணர்வை .... " //
சிறு குழந்தையின் ஸ்பர்சத்தை அழக்காக சொல்லியிருக்கின்றீர்கள்... இல்லை இல்லை உணர்த்தியிருக்கீன்றீர்கள்.
9 comments:
// ரோஜா மொட்டின் மென்மை நினைவுறும்
உன் சின்ன சிறு இதழ்கள் பதிய
நான் கொண்ட முதல் முத்தத்தின்
ஈரம் உணர்த்தியது ஸ்பரிசத்தின்
முதல் உணர்வை .... " //
சிறு குழந்தையின் ஸ்பர்சத்தை அழக்காக சொல்லியிருக்கின்றீர்கள்... இல்லை இல்லை உணர்த்தியிருக்கீன்றீர்கள்.
அருமைங்க அருமை.
superb azeez
இராகவன் நைஜிரியா said...
// ரோஜா மொட்டின் மென்மை நினைவுறும்
உன் சின்ன சிறு இதழ்கள் பதிய
நான் கொண்ட முதல் முத்தத்தின்
ஈரம் உணர்த்தியது ஸ்பரிசத்தின்
முதல் உணர்வை .... " //
சிறு குழந்தையின் ஸ்பர்சத்தை அழக்காக சொல்லியிருக்கின்றீர்கள்... இல்லை இல்லை உணர்த்தியிருக்கீன்றீர்கள்.
அருமைங்க அருமை.
vaanga Ragavan anna,
roampa nandri paratiyathirku
sariya unarnthirukinga
shakthikumar said...
superb azeez
mmmmm
நல்லா இருக்கு அஜீஸ்
Nandri navas....
hai azeez
unga kavithaiklaam paarththen
ok (silathu parava illai,silathu nalla irukku )
ungala chatukku koopituruken
viruppapattal accept pannungal
inippudan(!!)
iniya
மிகவும் அருமை
very nice..
Post a Comment