உங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா ?
என் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..
பெயரில் என்ன இருக்கிறது ???/
*கடைசியாக அழுதது ?
இன்று சமைக்கும் போது வெங்காயம் uritha நேரம் ..
* உங்க கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா ?
ஆமாம் என் கையெழுத்து நன்றாக இருக்கும் ( நான் இப்படித்தான் என்னில் சொல்லி கொள்வேன்) ஹா ஹா ஹா
*பிடித்த மத்திய உணவு ?
சாம்பார் சாதம் .மோர் சாதம் .( மீன் வறுவல்)
நீங்க வேறு யாருடனாவது உடனே உங்க நட்பை வச்சுக்குவீங்களா ?
யாராக இருந்தாலும் நட்புடனே எனது உரையாடல் தொடங்கும் . பகைவர் என்றாலும் நட்புகொண்டாடி அவர் நட்பை வாங்கிட ஏங்கும் ஒரு ஜீவன் நான் .
கடலில் குளிக்க பிடிக்குமா இல்லை அருவியில் குளிக்க பிடிக்குமா ?
எனக்கு அருவியில் குளிக்க பிடிக்கும் .அதை விட ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும் . ( அதன் சுகமே தனிப்பா)
*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் ?
கண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே? )
*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் ?
நாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )
இந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..

*யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்து ரீங்க ?
அம்மா பக்கத்தில் இல்லைன்னு ரொம்ப ஏங்கியது உண்டு .
அப்புறம் நட்பினில் என்னை மகிழ வைத்து பின் ஆழ துயரில் என்னை ஆழ்த்தி புன்னகையுடன் சுவற்றில் புகைப்படமாக மாறிவிட்ட என் தோழி
* இதை எழுதும் போது என்ன ஆடை அணிந்திருக்கிறீர்கள் ?
பிங்க் கலர் டாப்ஸ் , கிரீம் கலர் ஜீன்ஸ் .
* என்ன பார்த்து /கேட்டு கொண்டிருக்கிறீர்கள் ?
யமுனை ஆற்றிலே ..ஈர காற்றிலே.....
( மனதை வருடும் பாட்டுல )
*வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன நிறமாக மாற ஆசை ?
வானவில்லின் நிறம்
பிடித்தமணம்?
மழை வந்தவுடன் வீசும் மண்வாசனை
*நீங்கள் அழைக்கும் பதிவரின் பெயர் அவரிடம் பிடித்த விஷயம் ,அழைக்க காரணம் ?
நான் அழைக்க விரும்பும் பதிவர் சக்தி குமார் .அவர்கிட்ட பிடிச்சது அவரோட கோபம் . அவரோட கவிதைகள் ரொம்ப சிறப்பானதாக இருக்கும் . சமீபத்துல இன்னும் சில நாட்கள் என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு ?
எனக்கு பாலாவோட எல்லா கவிதையும் பிடிக்கும் குறிப்பா'''உயிர் குடித்தல் ''
''கடைக்குறள்(ல்) '' இந்த இரண்டு கவிதையும் என்னை மறக்க செய்த மந்திர பெட்டகங்கள் .
*பிடித்த விளையாட்டு ?
பாண்டி ஆட்டம்.கபடி
இப்பவும் விளையாட நான் ரெடி நீங்க ??? ஹா ஹா ஹா
எப்படிப்பட்ட திரைப்படங்கள் பிடிக்கும் ?
சூர்யவம்சம் ,மனதில் உறுதி வேண்டும் , புவனா ஒரு கேள்விகுறி
முகவரி . பாலசந்தர் படம் எல்லாமே பிடிக்கும்
கடைசியாக பார்த்த திரைப்படம் ?
தாய் மேல் ஆணை .(ஜெயா டிவி ல பார்த்தேன் )
*பிடித்த பருவகாலம் ?
இலை உதிரும் காலம் பூக்கள் கொண்டாடும் வசந்த காலம்
நிழலின் அருமை காட்டும் கோடைகாலம்
பிறவிகொண்ட பலன் உணர நான் நனையும் மழைகாலம்
எல்லாமே எனக்கும் பிடிக்கும் .
*உங்க டெஸ்க்டாப்பில் உள்ள படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள் ?
தினமும் ..
*பிடித்த/ பிடிக்காத சப்தம் ?
குழந்தையின் முனங்கல் .
குயில் கூவும் சத்தம் , காக்காவின் அழைப்பு முதல் குழாயடி சண்டை வரை
எல்லாமே நான் ரசித்ததுண்டு
பிடிகாதது ஆம்புலன்ஸ் சத்தம் தான்
*வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
துபாய் ..
உங்களுக்குள் ஏதாவது தனித்திறமை ?
ஹா ஹா ஹா இருக்கு ..ஆனா நானே சொன்ன நல்லா இருக்காதே
( கண்டுபிடி கண்ணா கண்டுபிடி ..)
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ?
உண்மைக்கு மாறான அனைத்தும்
உங்களுக்குள் இருக்கும் ஒரு சாத்தான் ?
கோபம் தான் .
இந்த பதிவை தொடர என் நண்பர் சக்திகுமாரை அன்புடன் அழைக்கிறேன்
.மேலும் என்னை அழைத்தமைக்கு என் நண்பர் பாலாவுக்கு நன்றி ...
20 comments:
உங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா ?
என் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..
பெயரில் என்ன இருக்கிறது ???/
அது என்ன ஒரு தெளிவான பதில்
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ?
உண்மைக்கு மாறான அனைத்தும்
உங்களுக்குள் இருக்கும் ஒரு சாத்தான் ?
கோபம் தான் . இந்த பதிவை தொடர என் நண்பர் சக்திகுமாரை அன்புடன் அழைக்கிறேன் .மேலும் என்னை அழைத்தமைக்கு என் நண்பர் பாலாவுக்கு நன்றி ...
சக்தியை அழைத்தமைக்கு நன்றி
மீண்டும் எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி
பெயர் பற்றிய துவக்க பதிலே அருமை.
நட்பு பற்றி சொல்லியிருப்பதும் அழகு.
\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\ ஆஹா நம்ம ஜாதி
\\வானவில்லின் நிறம்\\ அட
\\யமுனை ஆற்றிலே ..ஈர காற்றிலே.....\\ நல்ல பாடல்
azhagaana pathilgal
\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\
paathu vellam vanthuda poguthu hahahha
okokokok
nalla irukku ma
எல்லா பதில்களும் யதார்த்தமா இருக்குறது சிறப்பு.
பதில்கள் சூப்பர்!!!
nalla bathilkal
sakthi said...
உங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா ?
என் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..
பெயரில் என்ன இருக்கிறது ???/
அது என்ன ஒரு தெளிவான பதில்
sakthi said...
உங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா ?
என் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..
பெயரில் என்ன இருக்கிறது ???/
அது என்ன ஒரு தெளிவான பதில்
purinchuthula hahahhahahha
சக்தியை அழைத்தமைக்கு நன்றி
மீண்டும் எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி
ungalukum n nandri sakthi
( ennappa ithu orae paskarapayalukala erukakalae)
நட்புடன் ஜமால் said...
பெயர் பற்றிய துவக்க பதிலே அருமை.
நட்பு பற்றி சொல்லியிருப்பதும் அழகு.
\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\ ஆஹா நம்ம ஜாதி
\\வானவில்லின் நிறம்\\ அட
Jamal Anna vanga ..neenda nalaiku piraku meendum santhippu. nandri anna paratiyamaikku.
\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\ ஆஹா நம்ம ஜாதி
ada neegalukum appadithanaaa
hyaa same same
shakthi kumar said...
\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\
paathu vellam vanthuda poguthu hahahha
vellam vantha enna nitchaal theriyara varai no payam hahahhaha
பாலா said...
nalla irukku ma
Thanks bala ..
S.A. நவாஸுதீன் said...
எல்லா பதில்களும் யதார்த்தமா இருக்குறது சிறப்ப
vaanga nawastheen . roampa nandrippa .ennoda intha pathilkal ellame unmaiyanavai so that is yathartham.
வழிப்போக்கன் said...
பதில்கள் சூப்பர்!!!
Thanks valzi.. judgement panniyathuku hahahahhaah( appo antha nattamai neenga thana?)
rose said...
nalla bathilkal
thanks da
பதில்கள் எதார்த்தம்
நட்பை பற்றிய பதில் பிடித்தம்
வாழ்க்கை சுவராஸ்யமான
வாழ்த்துக்கள்
Post a Comment