Sunday 19 April, 2009

தேர்தல் நாள்

ஓட்டு .....
பகுத்தறிவு இருந்தும் கூட"நாங்கள் ஏமாளிகள் என்று
ஒப்புகொள்வதற்கான அனுமதி சீட்டுதான் எங்கள் ஓட்டு
ஓட்டு போடும் அத்தருணமே விரலில் பூசும் கரியமை
எங்கள் நம்பிக்கை முகத்தில்பூசிய கரியமை என்று நீங்கள்
என்னவோ மறைமுகமாக உணர்த்திட போதிலும்
கள்ளையும் பாலாக எண்ணப் பழகிக்கொண்டோம்
தேர்தல் நாள்
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேற்றப்படும்
அழகிய அற்புதமான நாடகத்தின் முதல் நாள்
அரிதாரம் பூசியப்படியே உங்கள் பிரச்சாரம் தொடங்கும்
ஒப்பனைகள் கலைந்துவிடாது ஓய்யாரமாக உங்கள்
வாக்குகளை எங்கள் காதுகளில் தேனிசையாக பாச்சுவீர்கள்

எங்கள் அறிவு கண்களில் உங்கள் ஆசை மொழிகள் கொண்டு
தூவி ..மயக்கம் முறை செய்வீர்கள் ..பின்பு
அழகாக நடைபெறும் உங்கள் மகுடம் சூட்டும் விழா

மதி இருந்தும் இலவசங்களுக்காக மதி மயங்கும்
நாங்கள் இருக்கும் வரை உங்கள் நாடகம்
இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் ....
------------------------------------------------------------------------
அம்மாவா? அப்பாவா? இல்லை நீயா? நீங்களே முடிவு செய்யுங்கள்
அரிதாரம் பூசும் நாடக நவரசமணிகள் தான் இன்றையா வேட்பாளர்கள் ..இவர்களது நாடகம் அன்றாட வாழ்கையிலும் தொடர்ந்து வரும் அவல நிலை ?? நான் தெரியாமல் கேட்கின்றேன் ஏன் நம்மில் ஒருவன் முதல்வராக வந்தால் இந்த நாடு அழிந்து விடுமா ??நாம் எல்லோரும் குடிமக்கள் தானே அவர்களுக்கு இருக்கும் உரிமை நமக்கும் இருக்கின்றதே ..எப்போதும் அம்மாவும் அப்பாவும் தான் மாறி மாறி வர வேண்டுமா? இனியாவது யோசித்து பார்க்கலாம் .நெஞ்சில் நேர்மை ..கண்ணில் கருணை கொண்ட ஒரு வாலிபன் கூடவா இல்லை நம்மில் ???புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதி வாக்கின் படி பழமைகள் களைந்து புதிய எண்ணத்திற்கு ஒரு புது வசந்த காலத்திற்கு போக முயல்வோம் ...முடிவு உங்கள் கையில் நண்பர்களே ....
குறிப்பு : என்னிடம் என் நெருங்கிய நண்பர் சொன்னார் தேர்தல் பற்றி எதாவது பதிவு போடுன்னு ...எனக்கு அரசியல் தெரியாதுங்க ..எதோ உளறி விட்டேன் ...

தவறு இருந்தால் மன்னிக்கவும் ..

13 comments:

shakthikumar said...

பகுத்தறிவு இருந்தும் கூட"நாங்கள் ஏமாளிகள் என்று
ஒப்புகொள்வதற்கான அனுமதி சீட்டுதான் எங்கள் ஓட்டு
ஓட்டு போடும் அத்தருணமே விரலில் பூசும் கரியமை
எங்கள் நம்பிக்கை முகத்தில்பூசிய கரியமை
romba nallaa irukku azeez
enna panna mudiyum jananaayaga kadamayai niraivethanum illaiya?

வழிப்போக்கன் said...

அசீஸ்..
பின் புறம் கறுப்பாக உள்ளதால் வாசிக்க சற்று கஷ்டமாக உள்ளது...
:)))

வழிப்போக்கன் said...

அசீஸ்..
பின் புறம் கறுப்பாக உள்ளதால் வாசிக்க சற்று கஷ்டமாக உள்ளது...
:)))

வழிப்போக்கன் said...

சாரி ரிப்பீட் ஆகிடுச்சு...
:)))

வழிப்போக்கன் said...

நல்ல பதிவு அசீஸ்..

பாலா said...

ammadi nalla iruku

innam ethir paakkiren unnidaththil

sakthi said...

எங்கள் அறிவு கண்களில் உங்கள் ஆசை மொழிகள் கொண்டு
தூவி ..மயக்கம் முறை செய்வீர்கள் ..பின்பு
அழகாக நடைபெறும் உங்கள் மகுடம் சூட்டும் விழா

wow arumai azeez

Anu said...

shakthi kumar said...
பகுத்தறிவு இருந்தும் கூட"நாங்கள் ஏமாளிகள் என்று
ஒப்புகொள்வதற்கான அனுமதி சீட்டுதான் எங்கள் ஓட்டு
ஓட்டு போடும் அத்தருணமே விரலில் பூசும் கரியமை
எங்கள் நம்பிக்கை முகத்தில்பூசிய கரியமை
romba nallaa irukku azeez
enna panna mudiyum jananaayaga kadamayai niraivethanum illaiya?

கண்டிப்பா சக்தி குமார் ..

Anu said...

வழிப்போக்கன் said...
அசீஸ்..
பின் புறம் கறுப்பாக உள்ளதால் வாசிக்க சற்று கஷ்டமாக உள்ளது...
:))
தடங்கலுக்கு வருந்துகிறேன் வழிப்போக்கன் சார் ...தங்கள் வேண்டுகோள்
ஏற்று கொள்ளப்பட்டது

Anu said...

வழிப்போக்கன் said...
சாரி ரிப்பீட் ஆகிடுச்சு...
:)))

வழிப்போக்கன் said...
நல்ல பதிவு அசீஸ்..

ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க போல இருக்கே ....
ஹா ஹா ஹா ....
ரொம்ப நன்றி வழிபோக்கன்

Anu said...

sayrabala said...
ammadi nalla iruku

innam ethir paakkiren unnidaththil

பாலா என்கிட்ட ஒன்னும் இல்லபா ..நான் தான் சொன்னேல நமக்கு அரசியல் பற்றி தெரியாது ...இருந்தாலும் முயற்சிகிறேன் பாலா
நன்றி பாலா உன் கருத்துக்கு ..

Anu said...

sakthi said...
எங்கள் அறிவு கண்களில் உங்கள் ஆசை மொழிகள் கொண்டு
தூவி ..மயக்கம் முறை செய்வீர்கள் ..பின்பு
அழகாக நடைபெறும் உங்கள் மகுடம் சூட்டும் விழா

wow arumai azeez
ரொம்ப நன்றி சக்திமா ....

வேத்தியன் said...

இப்ப தான் உங்களோட பதிவுகள் பார்க்கிறேன்...
நல்லா எழுதுங்க...
தொடர்ந்து எழுதவும்...
வாழ்த்துகள்...

இப்போ சிறிது வேலை காரணமா பிறகு வந்து பதிவுகள் வாசிக்கிறேன் நண்பா...